Vinayak Damodar Savarkar - விநாயக் தாமோதர் சாவர்க்கர்
Saadhu Sriram
Narrator Sri nivasa
Publisher: itsdiff Entertainment
Summary
சாவர்க்கர் என்ற பெயரைக் கேட்டதும் அவர் மன்னிப்புக் கடிதம் எழுதித் தண்டனையில் இருந்து தப்பித்தவர் என்று சொல்பவர்கள் ஒரு பக்கம். சாவர்க்கரைப் போன்ற ஒரு தலைவரைப் பார்க்கவே முடியாது என்று சொல்பவர்கள் இன்னொரு பக்கம். எது உண்மை? * யார் இந்த சாவர்க்கர்? * இந்துத்துவத்தை ஓர் அரசியல் தரிசனமாக சாவர்க்கர் முன்வைக்கக் காரணம் என்ன? * சாவர்க்கருக்கு மஹாத்மா காந்தி கொலையில் பங்கு இருந்ததா? * சாவர்க்கர் ஹிந்துக்களைத் தவிர மற்ற மதத்தவர்களை வெறுத்தாரா? * சாவர்க்கர் பட்டியலின மக்களை எப்படிப் பார்த்தார்? * இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் ஆயுதம் ஏந்திப் போராடிய வீரர்களின் வரிசையில் சாவர்க்கரின் இடம் என்ன? * அந்தமான் சிறையில் சாவர்க்கர் பட்ட கஷ்டங்கள் என்ன? செய்த போராட்டங்கள் என்னென்ன? வரலாற்றில் சாவர்க்கரின் இடத்தை உள்ளது உள்ளபடி சொல்லி இருக்கிறார் சாது ஸ்ரீராம். எழுத்தாளர் சாது ஸ்ரீராம் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்.
Duration: about 7 hours (06:57:19) Publishing date: 2024-04-20; Unabridged; Copyright Year: — Copyright Statment: —