பாக்ஸரும் பிராண்டனும்
Inna Nusinsky, Books KidKiddos
Casa editrice: KidKiddos Books
Sinossi
இது ஒரு நாய்க்கும் சிறுவனுக்கும் இடையே உள்ள நட்பினை மனதைத்தொடும் வகையில் அமைக்கப்பட்ட கதையாகும். யாரேனும் ஒருவருக்கு ஏதேனும் உதவி வேண்டுமெனில் ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருக்கவேண்டும். இதைதான் உண்மையான நட்பு என்பார்கள்.