Join us on a literary world trip!
Add this book to bookshelf
Grey
Write a new comment Default profile 50px
Grey
Subscribe to read the full book or read the first pages for free!
All characters reduced
பாக்ஸரும் பிராண்டனும் - cover

பாக்ஸரும் பிராண்டனும்

Inna Nusinsky, Books KidKiddos

Publisher: KidKiddos Books

  • 0
  • 0
  • 0

Summary

இது ஒரு நாய்க்கும் சிறுவனுக்கும் இடையே உள்ள நட்பினை மனதைத்தொடும் வகையில் அமைக்கப்பட்ட கதையாகும்.

யாரேனும் ஒருவருக்கு ஏதேனும் உதவி வேண்டுமெனில் ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருக்கவேண்டும். இதைதான் உண்மையான நட்பு என்பார்கள்.
Available since: 05/06/2024.
Print length: 34 pages.

Other books that might interest you

  • Pudhu Thozhi - cover

    Pudhu Thozhi

    Mukta Baam

    • 0
    • 0
    • 0
    புதிய தோழி ஒருத்தி இரு நண்பர்கள் இருக்கும் பள்ளியில் சேர்கிறாள். அவளுக்கு ஒரு தளர்ச்சி உள்ளது, அதனால் மக்கள் அவளுக்கு உதவ முயற்சி செய்கிறார்கள், ஆனால் இறுதியில் அவளை இன்னும் அதிகமாக காயப்படுத்துகிறார்கள். ஒரு நாள், ஒரு சிறுமியின் முழங்காலில் காயம் ஏற்பட்டு தளர்ந்து போகத் தொடங்குகிறது. அவளுக்கு எப்படி உதவ வேண்டும் என்பது அப்போதுதான் அனைவருக்கும் புரிகிறது !
    Show book
  • Karippu Manigal - cover

    Karippu Manigal

    Rajam Krishnan

    • 0
    • 0
    • 0
    தமிழ்நாட்டில் சென்னையிலிருந்து கடற்கரை நெடுகிலும் உப்பளங்கள் விரிந்திருக்கின்றன. ஆனால் தூத்துக்குடியைச் சார்ந்த கடற்கரையோரங்களில் உப்பு விளைச்சலுக்குத் தேவையான ஈரப்பதமில்லாத காற்றும், சூரிய வெப்பமும் ஆண்டில் பத்து மாதங்களுக்குத் தொடர்ச்சியாகக் கிடைப்பதால், மிகக்குறைந்த செலவில் தரமான உப்பு அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே, ஏற்கெனவே பழக்கமான தூத்துக்குடிப் பகுதிகளுக்கே செல்வதென்று முடிவு செய்தேன். நான் நேரில் கண்ட உண்மைகளையும் கேட்டு அறிந்த செய்திகளையும் சிந்தித்து ஆராய்ந்து அதன் அடிப்படையில் இவர்தம் வாழ்வை மையமாக்கி இக் கரிப்பு மணிகளை உருவாக்கியுள்ளேன். - ராஜம் கிருஷ்ணன்
    Show book
  • தொல்காப்பியம் - cover

    தொல்காப்பியம்

    தஞ்சை தொல்காப்பியர்

    • 0
    • 0
    • 0
    தொல்காப்பியம் என்பது இன்று கிடைக்கப்பெறும் மிக மூத்த தமிழ் இலக்கண நூலாகும். இது இலக்கிய வடிவிலிருக்கும் ஓர் இலக்கண நூலாகும். இந்நூலை இயற்றியவர் தொல்காப்பியர் என்று தொல்காப்பியப் பாயிரத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. பழங்காலத்து நூலாக இருப்பினும் இன்றுவரை தமிழ் இலக்கண விதிகளுக்கு அடிப்படையான நூல் இதுவே. 
    தொல்காப்பியம் 1610 (483+463+664) நூற்பாக்களால் ஆனது. இதன் உள்ளடக்கம், எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதலாவது எழுத்ததிகாரம் தனிமொழியிலும், புணர்மொழியிலும் உள்ள எழுத்துகளைப் பற்றிக் கூறுகிறது. இரண்டாவது சொல்லதிகாரம் மொழித்தொடர் அமையும் பாங்கைச் சொல்கிறது. மூன்றாவது பொருளதிகாரம், எழுதப்படும் நூலிலுள்ள வாழ்க்கைப் பொருளையும் அப்பொருள் சொல்லப்பட்டுள்ள யாப்பு, அணி முதலான பாங்குகளையும் தமிழ்மரபையும் விளக்குகிறது. 
    எழுத்ததிகாரம் 
    நூல் மரபு மொழி மரபு  பிறப்பியல்  புணரியல் தொகை மரபு உருபியல் உயிர் மயங்கியல்  புள்ளி மயங்கியல்  குற்றியலுகரப் புணரியல்  
    சொல்லதிகாரம் 
    கிளவியாக்கம் வேற்றுமை இயல் வேற்றுமை மயங்கியல் விளி மரபு பெயரியல் வினை இயல் இடையியல் உரியியல் எச்சவியல் 
    பொருளதிகாரம் 
    அகத்திணையியல் புறத்திணையியல் களவியல்  கற்பியல்  பொருளியல் மெய்ப்பாட்டியல் உவமவியல் செய்யுளியல் மரபியல் 
    தொல்காப்பியரைப் புலம் தொகுத்தோன் என்று தொல்காப்பியத்துக்குப் பாயிரம் தந்த பனம்பாரனார் குறிப்பிடுகிறார். புலம் என்னும் சொல் இலக்கணத்தைக் குறிக்கும். இலக்கணம் என்னும் சொல்லும் தூய தமிழ்ச்சொல்லே. இதனை இலக்கணம் - சொல்விளக்கம் என்னும் பகுதியில் காணலாம். 
    தொல்காப்பிய நூற்பாக்கள் அனைத்தையும் ரமணியின் நேர்த்தியான வாசிப்பில் கேட்கலாம்.
    Show book
  • Sotru Kanakku - cover

    Sotru Kanakku

    Jeyamohan

    • 0
    • 0
    • 0
    அந்திமக் காலம் வரை நெஞ்சில் நிற்கும் அன்னையின் கை அது. தாயத்து கட்டிய மணிக்கட்டும், தடித்து காய்த்த விரல்களும் ,மயிரடர்ந்த முழங்கையும் கொண்ட ஒரு  கரடிக்கரம். அன்னமிட்ட கைக்கு காப்பும் காசும் ஈடாகுமா? பசி மிகுந்த வயிற்றுக்கு ஈயப்படும் உணவிற்கு விலை வைக்க முடியுமா? வறுமையும் பசியும் வாழ்க்கையில் ஏற்படுத்தும் வெறுமையையும் வலிமையையும் மிக அழகாக சொல்லும் கதை. திருவனந்தபுரத்தில் சாலை தெருவில் சிறிய கொட்டகையில் சோற்றுக்கு கணக்கு பாராமல், வருபவர்களின் பசியோடு ருசியையும் அறிந்து அவர்களுக்கு உணவளித்த ஒரு மாபெரும் மனிதரின் கதை கேளுங்கள் !
    Show book
  • Unmaikku Oru Sodhanai - cover

    Unmaikku Oru Sodhanai

    Mukta Baam

    • 0
    • 0
    • 0
    குருஜி யுதிஷ்டிரரின் கதையை குழந்தைகளுக்குக் கூறுகிறார், அவர்கள் உண்மையைப் பேசுவது எப்போதும் எளிதானது என்று நினைக்கிறார்கள். அடுத்த நாள் அவர்கள் உண்மையை மட்டுமே பேச முடிவு செய்கிறார்கள், உண்மையைத் தவிர வேறெதுவும் இல்லை. அவர்களின் முடிவின் விளைவாக ஒரு சிறுவன் திட்டப்படுகிறார், மற்ற இரு குழந்தைகள் சண்டையிடுகிறார்கள், மேலும் உண்மையைச் சொல்வதும் கேட்பதும் எளிதான காரியம் அல்ல என்பதை அனைவரும் உணர்ந்தனர். ஆயினும் எப்போதும் உண்மையைச் சொல்வது எவ்வளவு முக்கியம் என்பதை குருஜி நிரூபிக்கிறார்.
    Show book
  • Devadhayin Parisu - cover

    Devadhayin Parisu

    Rushikesh Nikam

    • 0
    • 0
    • 0
    ஒருபோதும் 'மன்னிக்கவும்' அல்லது 'நன்றி' என்பதைப் பயன்படுத்தாது இருக்கும் சிறுவன் . அவன் தனது அம்மா மற்றும் பாட்டி சொல்வதைக் கேட்பதில்லை. பிறகு ஒரு நாள் பாட்டி அவனுக்கு ஒரு கதையைச் சொல்கிறார்! மற்றவர்களுக்கு உதவும் குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கும் தேவதையைப் பற்றிய ஒரு கதை .இது அவனை மாற்றியதா ? இந்த அற்புதமான கதையைக் கேளுங்கள்!
    Show book